• எழுத்துரு அளவினை அதிகரிக்க
 • பொதுஇருப்பு எழுத்துரு அளவு
 • எழுத்துரு அளவினைக் குறைக்க
தென் மாகாண வீதிப்பயணிப் போக்குவரத்து அதிகார சபை வரவேற்கின்றோம்!
முகப்பு அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் பயணிகள் போக்குவரத்து அனுமதியை கைமாற்றுதல்; (வழி அனுமதி)

பயணிகள் போக்குவரத்து அனுமதியை கைமாற்றுதல்; (வழி அனுமதி)

பயணிகள் போக்குவரத்து அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பம்.

 • அனுமதிப்பத்திரம் பெறவேண்டியவர் அதிகாரசபைக்குச் சென்று விண்ணப்பித்த பின்னர் அதனை ஆய் செய்து எழுத்து மூலம் அனுமதி அறிவிக்கப்படும். பெறவேண்டியவர் “பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தைப்” பெற்றுக்கொள்ளும்போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடிதங்கள் இத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
 • அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கு சேவை பெறுபவர் பூர்த்திசெய்யவேண்டிய விடயங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டியகடிதங்கள்.
 • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் மற்றும் இல: 2.6 இலிருந்து 2.13 வரையான ஆவணங்கள் மூலப்பிரதிகளுடன் புகைப்படங்கள்
 • அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் வீதிப்போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்ட ஆசனங்களுடன்கூடிய பஸ் வண்டியாக இருக்க வேண்டும்.
 • 40 ஆசனங்களுக்கு மேற்பட்ட பஸ் வண்டி A மற்றும் B தரத்திலான வீதிகளில் சேவையில் ஈடுபடுதல்.
 • 30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட ஆசனங்கள் கொண்ட பஸ் வண்டி C மற்றும் D தரத்திலான வீதிகளில் சேவையில் ஈடுபடுதல்.
 • அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்காக பஸ்வண்டியைக் கொண்டு வருதல்
 • சேவையைப் பெற்றுக் கொள்பவரின் பெயரில் பஸ் வண்டி பதி செய்யப்பட்ட சான்றிதழ்/ ஒம்னி பஸ் வண்டியாக பதி செய்யப்பட வேண்டும்.
 • வருவாய் உரிமம்
 • வருவாய் உரிமம் குறித்த பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
 • காப்புறுதிச் சான்றிதழ்.
 • அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் பெறப்பட்ட சான்றிதழாக இருக்க வேண்டும்.
 • சாரதி அனுமதிப்பத்திரம் / வைத்தியச் சான்றிதழ்
 • செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக உரிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வைத்திய சான்றிதழ் சமர்;ப்பிக்கப்பட வேண்டும்.
 • நடத்துனர் அனுமதிப்பத்திரம்
 • தென் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளுக்கு இந்த அதிகாரசபையினால் வழங்கப்பட்ட நடத்துனர் அனுமதிப்பத்திரமாக இருக்க வேண்டும். நிரந்தர அனுமதிப்பத்திரம் பெறும் வரை தற்காலிக நடத்துனர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
 • தகுதிச் சான்றிதழ்
 • அனுமதிபெற்ற கராஜ்ஜிலிருந்து பெறப்பட்ட பஸ்வண்டி நிலை பற்றிய ஆய்வூ அறிக்கை.
 • பிற மாகாண சபையில் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டியாயின் அதனை விடுவித்த கடிதம்.
 • தென்மாகாணம் தவிர்ந்த பிற மாகாணசபைகளில் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளாயின் அந்த மாகாண போக்குவரத்து அதிகாரசபையினால் .
 • அனுமதிப்பத்திரத்திற்காகக் கட்டணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு விடுவிக்கப்பட்ட கடிதம்
 • அனுமதிப்பத்திரத்திற்காகக் கட்டணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு
 • விண்ணப்பப்படிவக் கட்டணம் மற்றும் வருடாந்த அனுமதிப்பத்திரக் கட்டணம் ரூபா 3100.00
 • சேவைக் கட்டணம் ரூபா 500.00
 • புதிதாக சேவையில் ஈடுபடும் நபருக்கு கைமாற்றம் செய்யூம் கட்டணம் ரூபா 50000.00
 • அதிகாரசபைக்குள் அனுமதிப்பதிரம் பெற்றுள்ளவருக்கு அனுமதிப்பத்திரத்தை கைமாற்றம் செய்யூம் கட்டணம் ரூபா 37500.00

விண்ணப்பிக்க வேண்டிய காரியாலயம்-பிரதான காரியாலயம்

     காலி பணிப்பாளர் நாயகம்,

     தென் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை,

    இல: 67 லேன்பான் வீதி,

    கோட்டை,

    காலி.

 
 • southern
 • southern
 • southern
 • southern
 • southern
 • southern
 • southern
 • southern
 • southern
 • southern
 • southern
 • southern